இன்று மாகாணசபைக்கு செல்லார் விக்கி. தமிழரசுக்கட்சியின் சதி முயற்சி லீக் ஆனது!

Loading… முதலமைச்சரிற்கு நெருக்கடி கொடுத்து, மாகாணசபைக்குள் மீண்டுமொரு குழப்பநிலையை உண்டாக்க தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ள வடமாகாணசபையின் இன்றைய சிறப்பு அமர்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார். நம்பகரமாக மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் இந்த தகவலை திரட்டியுள்ளது. தான் ஏன் கலந்துகொள்ளாமல் இருக்கப் போகிறேன் என்பதை விளக்கி, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு முதலமைச்சர் நேற்றிரவு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். டெனீஸ்வரன் விவகாரத்தை பாவித்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வடமாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிறப்பு அமர்வு ஒன்றை கோரியிருந்தனர். மாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், அயூப் … Continue reading இன்று மாகாணசபைக்கு செல்லார் விக்கி. தமிழரசுக்கட்சியின் சதி முயற்சி லீக் ஆனது!